1.உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் பழம் - ஆப்பிள்
2.கரும்பில் உள்ள முக்கிய இரும்புச்சத்து - சுக்ரோஸ்
1.தண்ணீர் குடிக்காத மிருகம்-கோலா கரடி.
2.பயங்கரமாக இருக்கும் கொரில்லா குரங்கு சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும்.
1.நமது நாக்கில் 3 ஆயிரம் சுவை நரம்புகள் உள்ளனர்
2.ஒருவரின் கல்லீரல் வேலை செய்ய நிறுத்தினால் அடுத்த 24 மணி நேரத்தில் அவரை இழந்து விடும் அபாயம் உள்ளது
1.தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் ஜானிவக்கர்
1.குடைக்கு கருப்பு துணி உபயோகப்படுத்துவதன் காரணம் கருப்பு நிறம் சூட்டை குறைக்கும் தன்மை கொண்டது
1.சந்திரனின் ஈர்ப்பு விசையால் கடலில் அலைகள் உருவாகின்றன.
2.மின்னல் நொடிக்கு நூறு தடவை எங்கேயாவது தாக்கிக் கொண்டிருக்கிறது
1.தன் கழுத்தை வட்டமாக 360 டிகிரி கோணத்தில் சுழற்றும் தன்மை ஆந்தைக்கு மட்டுமே உள்ளது
2.வெட்டுக்கிளியின் ரத்தம் வெள்ளையாக இருக்கும்